கோபி மஞ்சுரியன் செய்ய தேவையான பொருள்கள்
காலிபிளவர் - 1
மைதா மாவு - 3 ஸ்பூன்
கான்பிளவர் மாவு - 2 ஸ்பூன்
வெங்காயம் - 1
காப்சிகம் - 1
பூண்டு - 6
மிளகுதூள் - 1 ஸ்பூன்
சோயா சாஸ் - 2 ஸ்பூன்
சில்லி சாஸ் - 2 ஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப
எண்ணெய் - தேவைக்கேற்ப

1. முதலில் காலிபிளவரை மிளகுதூள் மற்றும் உப்பு சேர்த்து வேக வைக்கவேண்டும்.
2. பின்பு மைதா மாவு, கான்பிளவர் மாவு உப்பு ஆகியவற்றை தண்ணீர் விட்டு பிசைத்து அதில் காலிபிளவரை நனைத்து எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்க வேண்டும்.
3. ஒரு வாணலில் எண்ணெய் விட்டு அதில் வெங்காயம், பூண்டு, காப்சிகம், மிளகுதூள், சோயா சாஸ், சில்லி சாஸ் ஆகியவற்றை போட்டு வதக்கி சிறுது உப்பு சேர்க்கவும்.
4. அதில் வறுத்து வைத்திருத்த காலிபிளவரை போட்டு பிரட்டினால் சுவையான கோபி மஞ்சுரியன் ரெடி.

No comments:
Post a Comment