Thursday 27 June 2013

கேக் செய்வது எப்படி

தேவையான பொருள்கள்

மைதா மாவு - 1 1/2 கப்
பொடித்த சக்கரை - 1 கப்
முட்டை - 2
வெண்ணை - 1 கப்
பேக்கிங் பவுடர் - 1 ஸ்பூன்
வெண்ணிலா எசன்ஸ் - 1 ஸ்பூன்
பால் - 1 கப்




1. பொடித்த சக்கரையுடன் வெண்ணையை நன்றாக கலக்கவும். பின்பு அதில் முட்டை சேர்த்து கலக்கவும்.
2. அதில் மைதா  மாவையும் பேக்கிங் பவுடர் ஆகியவற்றையும் சேர்த்து கலக்கவும்.
3. கெட்டியாக இருந்தால்  அதில் கொஞ்சம் கொஞ்சமாக பால் சேர்த்து இட்லி மாவு பதத்துக்கு கலக்கி கொள்ளவும்.
4. கடைசியாக அதில் வெண்ணிலா  எசன்ஸ் சேர்த்து அனைத்தையும் நன்றாக கலக்கவும்.




5. இந்த கலவையை மைக்ரோ ஓவனில் 350 டிகிரி அல்லது மீடியம் சூட்டில் 10-12 நிமிஷம் வேகவைத்து எடுத்தால் சுவையான கேக் ரெடி. 

2 comments:

  1. அருமையான பதிவு தோழர்!! பம்ப்கின் கேக் செய்வது எப்படி என என் தளத்தில் எழுதிருக்கிறேன்... பார்த்துவிட்டு சொல்லுங்கள்! Pumpkin Spice cake Recipe

    ReplyDelete